செய்திகள்

அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் – முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 172 ஓட்டங்களால் வெற்றி!.

Sunday, March 3rd, 2024
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 172 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. வெலிங்டன், பேசின் ரிசேவ்... [ மேலும் படிக்க ]

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டம் – இலங்கை – இந்திய எல்லை வரை சென்ற யாழ் மாவட்ட மீனவர்கள்!

Sunday, March 3rd, 2024
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுப்பதற்காக இந்திய எல்லை நோக்கி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்கள் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/25” இற்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்! – அனைத்து அதிபர்களுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நிதியம் அறிவிப்பு!

Sunday, March 3rd, 2024
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின்... [ மேலும் படிக்க ]

ஜூன்முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024
ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை,... [ மேலும் படிக்க ]

கடல்சார் பாதுகாப்பினை உறுதி செய்ய இலங்கை தனது இரண்டாவது கப்பலை அனுப்பவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024
சர்வதேச கடற்பரப்பில் கடல்சார் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைக்கு இலங்கை தனது இரண்டாவது கப்பலை அனுப்பவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை முதலாவது... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024
நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுன... [ மேலும் படிக்க ]

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024
இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி இந்த ஆண்டில்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு – கடந்த 3 நாட்களில் 15 பேர் உயிரிழப்பு!

Sunday, March 3rd, 2024
ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 3 நாட்களில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணையை வெளியட்டது கல்வி அமைச்சு – மூன்றாம் தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி முடிவடையும் எனவும் அறிவிப்பு!

Sunday, March 3rd, 2024
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான பாடசாலையின் முதல் தவணையின் முதல் கட்டம்... [ மேலும் படிக்க ]

ஒருசில வர்த்தக மாபியாவுக்குள் முட்டிமோதும் முட்டைகள் – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சரிடம் வலியுறுத்து!

Sunday, March 3rd, 2024
உள்ளூர் சந்தையில் முட்டை படிப்படியாக குறைக்கப்படுவதுடன், முட்டை ஒன்றின் விலை 35 ரூபாய் முதல் 40 ரூபாவிற்கு மேல் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பொருளாளர் விஜய... [ மேலும் படிக்க ]