ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
Saturday, March 9th, 2024
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை
வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]
