செய்திகள்

24,25,26 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் – நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானம்!

Saturday, April 6th, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 24,25,26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளது – எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, April 6th, 2024
எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ (Sheldon Fernando) தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு... [ மேலும் படிக்க ]

தனது பிரஜைகளுக்காக ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பிக்க முடிவு!

Saturday, April 6th, 2024
இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக, ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) 2024 ஏப்ரல் 05 முதல் புதுப்பிக்க முடிவு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை – பசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளதாக தகவல்!

Saturday, April 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவை சந்தித்த போது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு !

Saturday, April 6th, 2024
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட்டாக குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நில... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்யை வென்றது சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி !.

Saturday, April 6th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின்... [ மேலும் படிக்க ]

அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டும்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, April 6th, 2024
அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மிதிவெடி விளிப்புனர்வு விசேட நிகழ்வு – அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, April 6th, 2024
வடக்கில் கறிப்பாக மகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முகமாலை கிராம... [ மேலும் படிக்க ]

மக்களுக்குகாக மீண்டும் அவ்விடத்திற்கு வருவேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Friday, April 5th, 2024
நான் சரியான திசையிலேயே எனது பயணத்தை முன்னெடுத்திருக்கின்றேன். அந்த வகையில் இங்குள்ள இயற்கை வளமான சுன்னக்கல்லை பயன்படுத்தினால் அது எமது மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]

அரசியல் நலன்களுக்காக ஆய்வுகளை நிறுத்த முடியாது. – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, April 5th, 2024
பொன்னாவெளி பிரதேசத்தில் சீமேந்து தொழிற்சாலையை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்களினால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள்... [ மேலும் படிக்க ]