அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு !
Saturday, April 6th, 2024அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட்டாக குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, பிலடெல்பியாவில் உள்ள சிட்டி ஹால் உள்ளிட்ட கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நில அதிர்வையடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்தியா மீது பாகிஸ்தான் அணு ஆயுத போர் தொடுக்கும்! பாக்.பயங்கரவாதி மிரட்டல்!
நியூசிலாந்தில் பாரியளவில் நில அதிர்வு!
ஸ்பெயினை ஆட்டிப்படைக்கும் கொரோனா: இதுவரை 14 ஆயிரத்து 792 பேர் பலி!
|
|
|


