சாதாரண தரப் பரீட்சையை நாளை ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!
Sunday, May 5th, 2024
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர
சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்
உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]


