செய்திகள்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் – இலங்கையின் உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

Wednesday, May 8th, 2024
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று ( 08 ) அறிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின்... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து 2 வாரங்களுக்குள் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, May 8th, 2024
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த 2 வாரங்களுக்குள் அந்த மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி!

Wednesday, May 8th, 2024
ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிராக நேற்று (07) இடம்பெற்ற மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வென்றது டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி!

Wednesday, May 8th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

10 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்து!

Wednesday, May 8th, 2024
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண எச்சரிக்கை!

Wednesday, May 8th, 2024
இலங்கையில் ஆண்டு தோறும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின்... [ மேலும் படிக்க ]

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்களை நடத்த கல்வி அமைச்சு தீர்மானிப்பு!

Wednesday, May 8th, 2024
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்களை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும்... [ மேலும் படிக்க ]

தேர்தலை இலக்காக கொண்டே அரசாங்கம் அவரச அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது – மஹிந்த தேசப்பிரிய குற்றச்சாட்டு!

Wednesday, May 8th, 2024
தேர்தலை இலக்காக கொண்டே அரசாங்கம் அவரச அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேநேரம் ”நாட்டில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஆயுதப்படை உறுப்பினர்கள் சிக்கக்கூடாது – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவுறுத்து!

Wednesday, May 8th, 2024
சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஆயுதப்படை உறுப்பினர்கள் சிக்கக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

விவசாயத்துறையை நவீனமயப்படுத்த 100 மில்லியன் டொலர் முதலீடு – வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவிப்பு!

Wednesday, May 8th, 2024
இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின்... [ மேலும் படிக்க ]