செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து க்ரிஷ் சில்வர்வுட் விலகல்!

Thursday, June 27th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து க்ரிஷ் சில்வர்வுட் விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட், அறிக்கை... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, June 27th, 2024
எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த எதிர்க்கட்சிகள் உண்மையில்... [ மேலும் படிக்க ]

நான்கு அம்சக் கொள்கைகளை முன்வைத்தேன் – அதில் முதல் மூன்று விடயங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது – விசேட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, June 26th, 2024
........ 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையின்போது, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பின்பற்ற வேண்டிய நான்கு அம்சக் கொள்கைகளை நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

கோழி இறைச்சி முட்டைகள் நன்கு வேகவைத்து சமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள் – சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Wednesday, June 26th, 2024
கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு வேகவைத்து சமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை பச்சையாகவோ அல்லது நன்கு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் அதிபர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் – பரும் அசௌகரியங்களுக் உள்ளான மாணவர்கள்!

Wednesday, June 26th, 2024
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகவீன விடுமுறை போராட்டம் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதை அவதானிக்க... [ மேலும் படிக்க ]

மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு! .

Wednesday, June 26th, 2024
மாங்குளம் - பனிச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு (25) ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப்... [ மேலும் படிக்க ]

நிக்கோபார் தீவுகள் அருகே நில அதிர்வு!

Wednesday, June 26th, 2024
வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. நில அதிர்வானது 10 கிலோமீட்டர்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் – கென்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டது அந்நாட்டு நாடாளுமன்றம்!

Wednesday, June 26th, 2024
சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கென்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரால் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெட் – முதலாவது அரையிறுதிப் போட்டி அமெரிக்க நேரடிப்படி இன்று ஆரம்பம்!

Wednesday, June 26th, 2024
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி அமெரிக்க நேரடிப்படி இன்று (26) இடம்பெறவுள்ளது. கலிபோர்னியாவில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் – அட்டவணையை வெளியிட்டது ஆசிய கிரிக்கெட் பேரவை !

Wednesday, June 26th, 2024
2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதன்படி, மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் தம்புள்ளையில்... [ மேலும் படிக்க ]