நிக்கோபார் தீவுகள் அருகே நில அதிர்வு!
Wednesday, June 26th, 2024
வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. நில அதிர்வானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
உலங்குவானூர்தி ஊழல்: இத்தாலிய நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறை!
சீனாவுடன் இணைய விரும்பும் ஜப்பான்!
800 வது கோடி குழந்தை மணிலாவில் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல்!
|
|
|


