வலயக் கல்விப்பணிப்பாளரை அச்சுறுத்திய மாகாண கல்வி அமைச்சர் – கண்டனம் தெரிவிக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!
Thursday, August 2nd, 2018
நடமாடும் சேவையின் போது வடமாகாண கல்வியமைச்சரின் அடாவடி செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டித்துள்ளதுடன் இவ் அடாவடி தொடருமாயின் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டி... [ மேலும் படிக்க ]
