லாவோஸிற்கு செல்ல இலங்கையர்களுக்கு விசேட விசா !
Thursday, August 2nd, 2018
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் மக்கள் குடியரசுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு on arrival விசாவினை விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக லாவோஸ் மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டு 01 ஆம் திகதி முதல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு குறித்த இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பு நேற்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக லாவோஸ் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது
Related posts:
அதிவிஷேட மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்குள் வந்த 230 பயணிகள் !
திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் மீட்பு !
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவு!
|
|
|


