இன்று உயர்தர பரீட்சை ஆரம்பம்!
Monday, August 6th, 2018நாடுமுழுவதும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களுக்கு... [ மேலும் படிக்க ]
