இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி!
Sunday, August 5th, 2018
2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நவீனதொழில்நுட்பத்துடன் இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.
குறித்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஆயிரத்து 479 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
உடலில் இனங் காணப்படாத புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாத...
இலங்கை - இந்திய கப்பல் சேவை -நாகப்பட்டினம் முனையத்தில் Duty-free !
|
|
|


