வடக்கு மாகாணத்திற்கான பெண்ணியல் மகப்பேற்று வைத்தியசாலை கிளிநொச்சியில் அமைக்கப்படும்!
Friday, August 17th, 2018
கிளிநொச்சியில் வடக்கு மாகாணத்திற்கான பெண்ணியல் மகப்பேற்று வைத்தியசாலை நெதர்லாந்து அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 196 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்திற்கான... [ மேலும் படிக்க ]
