சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம்!
Friday, August 17th, 2018
சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தைத் தயாரிப்பதாக, வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிவாயுவிற்கு காணப்படும் கேள்விக்கமைய, விலை சூத்திரத்தினூடாக விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.
சமையல் எரிவாயு நிறுவனங்களினூடாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரச மற்றும் தனியார் அலுவலக நேரத்தில் மாற்றம் கொண்டுவர தீர்மானம் - ஜனாதிபதி கோட்டாபய!
அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரித்தால் மானியம் வழங்கப்படும் - ஜனாதிபதி நிதி அமைச்சுக்கு பணிப்புரை விட...
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை - ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!
|
|
|


