ஐந்து நாள்கள் விசேட விஜயம் – சீனா சென்றடைந்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன!

Monday, March 25th, 2024

ஐந்து நாள்கள் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று சீனா சென்றடைந்துள்ளார்.

சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர் சன் வெய்டாங் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பதிற்கடமை தூதுவர் கே.கே. யோகானந்தன் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவின் முன்னணி வருடாந்த சர்வதேச மாநாடான போவா மாநாட்டின் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று மாலை  சீனாவின் பெய்ஜிங் பயணமானார்

இதன்போது பிரதமருடன் 10 பேர் சீனாவுக்கு பயணமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106