செய்திகள்

வரி விதிப்பை மேலும் அதிகரித்தால் தக்க பதிலடி: அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!

Tuesday, September 11th, 2018
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா வரி விகிதங்களை மேலும் அதிரித்தால் அதற்கான தக்க பதிலடி கிடைக்கும் என சீனா உறுதிப்படத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் ஆறாத சோகம் : அமெரிக்க இரட்டை கோபுர தகர்ந்த 17 வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

Tuesday, September 11th, 2018
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட 17வது ஆண்டு நினைவு தினம் இன்று... [ மேலும் படிக்க ]

எண்ணெய் நிறுவனத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் -லிபியாவில் சம்பவம்!

Tuesday, September 11th, 2018
திரிபோலியில் உள்ள ஐ.நா ஆதரவு பெற்ற அரசாங்கம் பெயரளவிலேயே ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஆயுதக் குழுவினர் ஆக்கிரமித்துள்ளனர். ஆயுதக்குழுவினருடன் அங்கிருந்த... [ மேலும் படிக்க ]

டிரம்ப் –  கிம்ஜோங்  மீண்டும் சந்திப்பு!

Tuesday, September 11th, 2018
அமெரிக்க அதிபர் டெனால்டுடிரம்ப்பை மீண்டும் சந்திக்க விரும்புவதாக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன், அமெரிக்க அதிபர்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கும், நிலையான அபிவிருத்திக்கும்,ஒளிமயமான எதிர்காலத்திற்கும் இந்தியா தனது பங்களிப்பை வழங்க வேண்டும் – இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக கோரிக்கை!

Monday, September 10th, 2018
தசாப்தங்களுக்கும் மேலாக யுத்த அழிவுகளுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் பாதுகாப்புடனும், அரசியல் உரிமைகளுடனும் கௌரவமாமூன்று க வாழ்வதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று செயலாளர்... [ மேலும் படிக்க ]

மர்ம நபர் கத்தி குத்து: பாரிஸ் நகரில் 7 பேர் படுகாயம்!

Monday, September 10th, 2018
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் 2 பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் உள்பட 7 பேர் காயம் அடைந்துள்ளனர். பாரீஸ்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஈ.பி.டி.பி. கௌரவிப்பு!

Monday, September 10th, 2018
வவுனியா மாவட்டத்தில் தரம் 5 புலமைப் பிரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரு தொகுதி மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன்... [ மேலும் படிக்க ]

ஏவுகணை இல்லாத இராணுவ அணிவகுப்பு : வடகொரியாவுக்கு நன்றி கூறிய டிரம்ப்!

Monday, September 10th, 2018
வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் இராணுவ அணி வகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் உன்னை டொனால்ட் டிரம்ப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியாவில்... [ மேலும் படிக்க ]

இந்தியா –  இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்டம் இன்று !

Monday, September 10th, 2018
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக... [ மேலும் படிக்க ]

விமான விபத்து : பலர் பலி!

Monday, September 10th, 2018
தெற்கு சூடானில் இடம்பெற்ற விமான விபத்தின் போது 21 பேர் பலியாகினர். தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜுபா நகரில் இருந்து 24 பயணிகளுடன் புறப்பட்டு ஈரோல் நகரை நோக்கி சென்றது. குறித்த... [ மேலும் படிக்க ]