புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு : யாழ் மாணவர்கள் இருவர் முதலிடம்!
Friday, October 5th, 2018நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவர்கள் இருவர் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும்... [ மேலும் படிக்க ]
