புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு : யாழ் மாணவர்கள் இருவர் முதலிடம்!
Friday, October 5th, 2018
நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவர்கள் இருவர் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த M. Thigalolibavan மற்றும், யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி N.Nathy ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Related posts:
மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்படவுள்ளதால் மாணவர்களுக்குப் போசாக்கு உணவை வழங்க பெரும் சிக்கல்களை எதிர்...
மேன்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு அமைவாக மாவட்ட ரீதியான பெயர்ப்பட்டியல் வெளியீடு!
போக்குவரத்து அமைச்சர் பந்துல நடவடிக்கை - வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்கள் இன்...
|
|
|


