செய்திகள்

மின்கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் விசேட குழு ஆய்வு!

Wednesday, October 17th, 2018
எரிபொருள் விலை அதிகரிப்புடன், மின்சக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலை அதிபர்களுக்கான நேர்காணல்!

Wednesday, October 17th, 2018
நாடு பூராகவும் 302 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி , இதனுடன் தொடர்புடைய நேர்க்காணல் இன்று ஆரம்பமாகவுள்ள... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள்!

Wednesday, October 17th, 2018
நிரந்தர தொழில்வாய்ப்பின்றி வாழ்வியலில் பல்வேறு அசௌகரியங்களை தாம் சந்தித்துவந்தபோது தமக்கான ஒரு அரச தொழில்வாய்ப்பை பெற்றுத்தந்து தமது வாழ்வில் ஒளியேற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் – ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, October 16th, 2018
மக்கள் எம்மை நம்பியதன் அடிப்படையிலேயே இந்த பிரதேச சபையை மீண்டும் எமது கைகளில் ஒப்படைத்துள்ளார்கள். அந்த வகையில் இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடு செய்யும் வபையில் இந்த பிரதேச... [ மேலும் படிக்க ]

அமரர் ஏகாம்பரம் பத்மராசாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Tuesday, October 16th, 2018
காலஞ்சென்ற அமரர் ஏகாம்பரம் பத்மராசாவின் (இராசா) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறையீடு!

Tuesday, October 16th, 2018
யாழ் போதனா வைத்தியசாலையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலத்தில் வாராவாரம் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் – ஆரூடம் கூறுகிறார் பிரதமர்!

Tuesday, October 16th, 2018
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கமுவ,... [ மேலும் படிக்க ]

ஒரே தடத்தில் இரண்டு தொடருந்துகள் சாதுரியமான முயற்சியால் விபத்து தவிர்ப்பு- கோண்டாவிலில் சம்பவம்!

Tuesday, October 16th, 2018
இரண்டு தொடருந்துகள் ஒரே தடத்தில் வந்துள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று மோதிப் பெரும் விபத்து ஏற்படும் நிலமை, தொடருந்து நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சாதுரியமான நடவடிக்கையால்... [ மேலும் படிக்க ]

எதிர்கால சந்ததி ஒளிமயமாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து உழைத்து வருகின்றேன் – சாவகச்சேரியில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Monday, October 15th, 2018
நான் ஒரு தனிப்பட்ட பகுதிக்கோ தனிப்பட்ட பிரதேசத்திற்கு உரியவன் அல்ல. தமிழ் மக்களது விடுதலைக்காக ஆரம்பகால போராட்டத்தில் ஈடுபட்டு தொடர்ந்தும் அந்த மக்களின் நல்வாழ்வுக்காக... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Monday, October 15th, 2018
அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துவிதமான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுதியாக உள்ளது. அந்தவகையில்தான் கடந்த... [ மேலும் படிக்க ]