எதிர்வரும் காலத்தில் வாராவாரம் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் – ஆரூடம் கூறுகிறார் பிரதமர்!
Tuesday, October 16th, 2018
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்கமுவ, எஹெட்டுவெள பண்டாரகம பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் போது இலங்கையிலும் எரிபொருள் விலை மாற்றம் அடையும் எனவும் எதிர்வரும் காலத்தில் வாரா வாரம் எரிபொருள் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தாதியர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிக்கை!
15,000 ஹெக்டயரில் பச்சை மிளகாய் செய்கையை அதிகரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை!
தேங்காயின் விலை அதிகரிக்கும் - தெங்கு உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு!
|
|
|


