செய்திகள்

சந்தர்ப்பங்களை ஆக்கபூர்வமானதாக உருவாக்குவதே எமது நோக்கம் – கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, October 20th, 2018
“ஏக்கிய ராஜ்ய  - எக்சத் ரட்ட” என்ற சொற்களில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகிறது. ஒருமித்த நாடு என்றால் சிங்களத்தில் எக்சத் ரட்ட என்றே இருத்தல் வேண்டும். ஆனால் முன்மொழியப்படும் புதிய... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைச்சூத்திரம் புரியவில்லை!

Saturday, October 20th, 2018
எரிபொருள் விலைச் சூத்திரம் தமக்கு புரியவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்!

Saturday, October 20th, 2018
முதல் முறையாக இலங்கையின் வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 173 ரூபாயை நெருங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றையதினம் வெளியிட்ட நாணய மாற்று வீதத்தற்கு அமைய அமெரிக்க... [ மேலும் படிக்க ]

உயரம் குறைந்தமையினால் தாதியர்  சேவையில் இணைந்து கொள்ள முடியாத பரிதாபம்!

Saturday, October 20th, 2018
சில சென்றி மீற்றர்கள் உயரம் குறைந்த காரணத்தினால் ஒரு தொகுதி விண்ணப்பதாரிகளை இலங்கை தாதியர் சேவையில் இணைந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை தாதியர் சேவையில் இணைந்து... [ மேலும் படிக்க ]

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் இருந்து லீவிஸ் திடீர் விலகல்

Saturday, October 20th, 2018
கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, சுனில் நரின் ஆகியோர் இல்லாத காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தொடர் பின்னடைவை சந்திந்து வருகின்றது. இதில் அதிரடி தொடக்க ஆட்டக்காராரன இவின் லீவிஸ்,... [ மேலும் படிக்க ]

365 மில்லியன் டாலர் சம்பாதிக்க போகும் குத்துச்சண்டை வீரர்!

Saturday, October 20th, 2018
உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரர் சால் கானலோ அல்வரேஸ் புதிய சாதனை படைத்துள்ளார். டாசன் என்ற விளையாட்டு... [ மேலும் படிக்க ]

எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, October 20th, 2018
எமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஆங்கில மொழியுடன் இதர பல மொழிகளையும் திறம்பட கற்று தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கவேண்டும் என... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்!

Saturday, October 20th, 2018
அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 373 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கைது செய்ய முற்பட்டதா? – திறந்த நீதிமன்றில் ஓடிவந்து பெண் முறைப்பாடு!

Saturday, October 20th, 2018
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் தாக்கியமை மற்றும் கைது செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும்... [ மேலும் படிக்க ]

பஞ்சாப்  ரயில் விபத்து: செல்பி மோகஆம காரணம் என தகவல்!

Saturday, October 20th, 2018
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ரயில் விபத்திற்கு செல்பி மோகமே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர். அமிர்தசரசில் தசரா... [ மேலும் படிக்க ]