செய்திகள்

உண்மை  நீதி ஆணைக்குழு ஜனவரியில் அமைக்கப்படும் –  பிரதமர் ரணில் உறுதி!

Thursday, October 25th, 2018
உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். அண்மையில் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த... [ மேலும் படிக்க ]

விராட் கோஹ்லிக்கு இலங்கை வீரர்கள் வாழ்த்து!

Thursday, October 25th, 2018
ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 10000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை செய்துள்ள கோஹ்லிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் வெற்றியை பறித்த  மேற்கிந்திய தீவுகள்!

Thursday, October 25th, 2018
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் த்ரில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் 5 ஒருநாள் 3 டி20... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் மாற்றம்!

Thursday, October 25th, 2018
வீடியோ சட்டிங் குரல்வழி அழைப்பு மற்றும் கோப்புக்களை பரிமாறல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது. இதனை உலகளவில் சுமார் 1.3... [ மேலும் படிக்க ]

நாட்டில் மழையுடனான காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, October 25th, 2018
நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் மேல்இ வட மேல் மற்றும் தென் மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

தண்டனை கொடுங்கள் : சல்மான் தெரிவிப்பு..

Thursday, October 25th, 2018
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய நபருக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு சவூதி அரேபிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் தெரிவித்துள்ளார். கஷோகியின் கொலை தொடர்பில் சவூதி... [ மேலும் படிக்க ]

2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்தல் இன்று!

Thursday, October 25th, 2018
இவ் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்றையதினம்  உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மின் பாவனையாளர்களுக்கான மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி கேள்வி!

Thursday, October 25th, 2018
வடக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பாவனையாளர்களுக்கு மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தொடர்ந்து ஏற்பட்டுவருகின்ற தாமதங்களுக்கான காரணம் என்ன? என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

கசோகி கொலை; சவூதி தூதரக தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை செய்ய துருக்கி போலிசாருக்கு அனுமதி மறுப்பு!

Thursday, October 25th, 2018
சவூதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி (வயது 59).  அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்த அவர்இ தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது – ஈரான் அதிபர் !

Thursday, October 25th, 2018
எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி.  59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.  அவர் தனது கட்டுரைகளில்... [ மேலும் படிக்க ]