பெரும்பாலான பிரதேசங்களில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்!
Monday, November 26th, 2018
பெரும்பாலான பிரதேசங்களில் இன்று(26) பிற்பகல் வேளையில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், மற்றும் தென் மாகாணங்களில் பல... [ மேலும் படிக்க ]
