மசூதி மீது பயங்கரவாத தாக்குதல் : ஆப்கானிஸ்தானில் 27 இராணுவ வீரர்கள்பலி!
Sunday, November 25th, 2018
ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமில் உள்ள மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 27 இராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
குறித்த இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
Related posts:
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் இடைநிறுத்தியுள்ளனர்!
நியூசிலாந்தில் நிலநடுக்கம்!
3 மணி நேரத்திற்குள் 50 ஏவுகணை தாக்குதல் - உக்ரைனை திணறடித்த ரஸ்யா!
|
|
|


