செய்திகள்

மக்களின் தேவைகளை இனங்கண்டு விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க உழையுங்கள் – தோழர் ஜீவன்!

Tuesday, November 27th, 2018
மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க கூடிய தேவைப்பாடுகளை மிகவிரைவாக இனங்கண்டு அவற்றை துரிதகதியில் பெற்றுக்கொடுக்க நாம் அனைவரும் பாரபட்சங்களற்ற சேவை மனப்பாங்குடன்... [ மேலும் படிக்க ]

அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் மணியந்தோட்ட மக்கள் கோரிக்கை!

Tuesday, November 27th, 2018
அரியாலை தென் கிழக்கு மணியம்தோட்டம் பிரதேச மக்கள் தாம் எதிர்கொண்டுவரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வடமராட்சியின் பல பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Tuesday, November 27th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் வடமராட்சி வடக்கு பிரதேசத்தின் பல பொது அமைப்புகளுக்கு உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் வடமராட்சி வடக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விபரங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: வீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களிடம் அமைச்சரின் வடமாகாண இணைப்பாளர் ஜெகன் கோரிக்கை!

Monday, November 26th, 2018
வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களது விபரங்களை அந்தந்த  பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரியுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

1600 விமான சேவைகள்  இரத்து : மக்கள் அவலம்!

Monday, November 26th, 2018
கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 1600 விமானங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயல்... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலைகள் அனைத்திற்கும் 30 ஆம் திகதி விடுமுறை!

Monday, November 26th, 2018
அரச பாடசாலைகள் அனைத்தும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக நவம்பர் 30 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பாடசாலைகள் 2019 ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும்... [ மேலும் படிக்க ]

ஈரானில் பாரிய நிலநடுக்கம் – 170 பேர் காயம்!

Monday, November 26th, 2018
ஈரானின் மேற்கு பகுதியில் நேற்றிரவு(25) திடீரென ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 6.3 ரிக்டர் என்ற... [ மேலும் படிக்க ]

கூடிய விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Monday, November 26th, 2018
அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர்கள் சிலர் கூடுதலான விலைக்கு உரத்தை விற்பனை... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளில் விசேட பரீட்சை நிலையங்கள்!

Monday, November 26th, 2018
எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2018 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு தலைவராக அசந்த டி மெல்கே!

Monday, November 26th, 2018
இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக் குழுவின் தலைவராக அசந்த டி மெல்கே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமிந்த மென்திஸ், ஹேமந்த விக்ரமரத்ன, பிரண்டன் குருப்பு மற்றும் தலைமை... [ மேலும் படிக்க ]