இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு தலைவராக அசந்த டி மெல்கே!
Monday, November 26th, 2018
இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக் குழுவின் தலைவராக அசந்த டி மெல்கே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமிந்த மென்திஸ், ஹேமந்த விக்ரமரத்ன, பிரண்டன் குருப்பு மற்றும் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோர் இந்த குழுவின் மற்றைய உறுப்பினர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சங்ககாராவின் சாதனையை முறியடித்த கோலி!
வீரர்களுக்கு இணையான பணம் கேட்பது நியாயம் கிடையாது - ஸ்மிரிதி மந்தனா!
இலங்கை - பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் - இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி!
|
|
|


