பொய் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார் ட்ரம்பின் சட்டத்தரணி!
Friday, November 30th, 2018அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் சட்டத்தரணி ஒருவர், காங்கிரஸ் விசாரணைக் குழுவில் பொய்க்கூறியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ரஷ்யாவுடன்... [ மேலும் படிக்க ]
