செய்திகள்

எரிபொருள் விலைகள் குறைப்பு!

Saturday, December 1st, 2018
எரிபொருள் விலைகள் நேற்று(30) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் ரூ.135, பெட்ரோல் 95 ஒக்டேன் ரூ.159,... [ மேலும் படிக்க ]

நெல்லியடி பேருந்து நிலையத்திற்கான மின்சார துண்டிப்பு -திருட்டுக்கள் அதிகரிப்பு!

Saturday, December 1st, 2018
நெல்லியடி பேருந்து நிலையத்தில் மின்சார விநியோகம் இரண்டு வாரங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. பேருந்து நிலையத்திற்குரிய மின்கட்டணம் கட்டாத நிலையினால் மின்சாரம்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி திணைக்களத்தில் 7000 பேருக்கு நிரந்தர நியமனம்!

Saturday, December 1st, 2018
சுமார் 7000 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நேற்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அதிகாரசபையாக இருந்து சமுர்த்தி திணைக்களமாக்கப்பட்டதன் பின்னர் குறித்த... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 1st, 2018
தொன்மைவாய்ந்த வெடுக்குநாரிமலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைப்பதுடன் அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பத்தவறின் 2019 இல் பாரிய சிக்கல் –  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !

Saturday, December 1st, 2018
வடக்கில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பத்தவறின் அடுத்த வருடம் பெரும் சிக்கல் ஏற்படும். இது பற்றி வடக்கு ஆளுநருக்குத் தெரிவித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் தொடர்புமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 30th, 2018
வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈபிடிபி க்கும் எந்தத் தொடர்புமில்லை. அவ்விதமான சம்பவங்களுடன் ஈ.பி.டி.பி யை தொடர்புபடுத்தி கூறப்படும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 30th, 2018
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை விரைவாக முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவையில் பங்கெடுத்து ஒரு மாதத்தில் 10 அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்று பணிகளை முன்னெடுத்து வருகின்றேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 30th, 2018
ஆட்சியில் பங்கெடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் 10க்கும் மேற்பட்ட அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தியுமுள்ளோம் என அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வேகமாக பரவும் காட்டுத்தீ  – ஆஸ்திரேலியாவில் 1000 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

Friday, November 30th, 2018
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் கடந்த 24 ஆம் திகதி உருவான காட்டுத்தீயானது நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று காரணமாக கட்டுக்கடங்காமல் பரவி... [ மேலும் படிக்க ]

பொருத்தமில்லாத போட்டித்தன்மை ஊடாக சிறார்களின் மனங்கள் மாற்றமடைகின்றன – உயர் கல்வி அமைச்சர்!

Friday, November 30th, 2018
பொருத்தமில்லாத போட்டித் தன்மைகளின் ஊடாக தற்போது பெருமளவிலான சிறார்களின் மனம் மாற்றம் அடைவதுடன் தற்போதைய நாட்டின் குற்றங்கள், வன்முறைப்போக்கான செயல்களுக்கு காரணமாக... [ மேலும் படிக்க ]