செய்திகள்

வடக்கில் முன்பள்ளிகளை படையினர் நடத்த முடியாது – ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, December 19th, 2018
படையினர் முன்பள்ளிகளை நடத்த முடியாதென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை ஆளுநரைத் தருமாறும் பணித்துள்ளார். அத்துடன் முல்லைத்தீவு நாயாறில் பௌத்த கோவில் கட்டுமானத்தை... [ மேலும் படிக்க ]

சிறுவயதில் போதிப்பதே சிறாருக்கு ஆழப் பதியும் – குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் !

Wednesday, December 19th, 2018
ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அவதானிக்கும் தன்மை என்பவை அதிகளவில் உள்ளன. இந்த வயதில் வழங்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளையும்... [ மேலும் படிக்க ]

எழுதாரகைப் படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை!

Wednesday, December 19th, 2018
தீவகப் பகுதிகளில் வாழும் மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறுபட்ட இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில் தமது அடிப்படைத் தேவைகளில் ஒன்றான எழுதாரகைக் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதில் துறைசார்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவையின் பெயர்ப் பட்டியல் இன்று ஜனாதிபதியிடம்!

Tuesday, December 18th, 2018
புதிய அமைச்சரவைக்காக நியமிக்கப்பட வேண்டிய 30 அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(18) மாலை கையளிக்கப்படுமென, ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

ஜனவரி தொடக்கம் கடவைகளில் வரி அறவீடுகள் நடைமுறைக்கு!

Tuesday, December 18th, 2018
சாவகச்சேரி பொதுச் சந்தையில் வரி அறவீடுகள் ஜனவரி தொடக்கம் முன்னைய காலங்களைப் போல கடவைகளில் வரிவசூலிப்பாளர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விற்பனைத் தொகைக்கான... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சித் தலைவரானார் மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, December 18th, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த அமரவீர பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற அமர்வில்... [ மேலும் படிக்க ]

கார் குண்டுவெடிப்பு  – சிரியாவில் 5 பேர் உயிரிழப்பு!

Tuesday, December 18th, 2018
சிரியாவில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம்... [ மேலும் படிக்க ]

ஆயுள்வேத நிறுவனங்களை பதிவு செய்யப்படல் கட்டாயம்!

Tuesday, December 18th, 2018
சுதேச மருத்துவ நிறுவனங்கள், ஆயுள்வேத மருந்துசாலைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் இயற்கை அழகு நிலையங்கள் என்பன இலங்கை ஆயுள்வேத திணைக்களத்தில் பதியப்பட்டு ஆயுள்வேத ஆணையாளரது... [ மேலும் படிக்க ]

நடைபாதைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை!

Tuesday, December 18th, 2018
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிரதான வீதிகள் மற்றும் நடைபாதைகளில் மக்களுக்கு தடை ஏற்படும் வகையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை பொலிஸாரால் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!

Tuesday, December 18th, 2018
ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வான் உட்பட வாள்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வுடமாகாண சிரேஸ்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான... [ மேலும் படிக்க ]