செய்திகள்

முற்கூட்டிய திட்டமிடல்கள் இருந்திருந்தால் அழிவுகளிலிருந்து மக்களை ஓரளவேனும் பாதுகாத்திருக்க முடியும் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, December 25th, 2018
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு மசகு எண்ணெயின் விலை சீரடையும்!

Tuesday, December 25th, 2018
உலக சந்தையில் மசகெண்ணெயின் விலை அடுத்த ஆண்டு சீரடையும் என்று ஒபெக் நாடுகளின் உறுப்புநாடுகள் சில தெரிவித்துள்ளன. மசகெண்ணெய் உற்பத்தி கட்டுப்பாட்டின் விளைவாக சர்வதேச சந்தையில் அதன்... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலை – 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில்!

Tuesday, December 25th, 2018
வடக்கில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 11,310 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சியில் 24 முகாம்களிலும்,... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு செயலாளரை முன்கூட்டியே பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தல்!

Tuesday, December 25th, 2018
அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜேம்ஸ் மெட்டிஸை, முன்கூட்டியே பதவி விலக வேண்டும் என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். 68 வயதான ஜேம்ஸ் மெட்டிஸ் கடந்த வௌ்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

Tuesday, December 25th, 2018
எதிர்வரும் காலங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, அடுத்த வருட இறுதிக்குள், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1,300... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகும் நிலையில்?

Tuesday, December 25th, 2018
நடைபெற்று முடிந்த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தயாராவதாக  இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதன் பொதுச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அணியில் தோனி – மகிழ்ச்சியில்ரசிகர்கள்!

Tuesday, December 25th, 2018
மீண்டும் இந்திய அணியில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் மிக நீளமான பாலம் திறப்பு!

Tuesday, December 25th, 2018
இந்தியாவின் போகிபீல் என்ற மிக நீளமான பாலம் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்படவுள்ளது. 5900 கோடி இந்திய ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம், 4.9... [ மேலும் படிக்க ]

ஹெலிகொப்டர் விபத்து – மெக்ஸிகோ ஆளுநர், செனட்டர் பலி!    

Tuesday, December 25th, 2018
மெக்ஸிகோவின் பியூப்லா (Puebla) மாநிலத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், இந்த மாத ஆரம்பத்தில் பதவியேற்ற ஆளுநரும் செனட்டரான அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர். பியூப்லா மாநிலத்தின்... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கத்தை அடுத்து எரிமலை வெடிப்பு!

Tuesday, December 25th, 2018
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின்... [ மேலும் படிக்க ]