சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகும் நிலையில்?
Tuesday, December 25th, 2018
நடைபெற்று முடிந்த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தயாராவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பொதுச் செயலாளர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கணித பரீட்சையுடன் தொடர்புடைய விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு செலுத்தும் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.
Related posts:
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலான புதிய சட்ட வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!
வடக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்!
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை சீரான முறையில் பராமரிக்க நடவடிக்கை - பிரதமர் ரணில் தெ...
|
|
|


