வடக்கு ஆளுநரால் புதிய செயலாளர்கள் நியமனம்!
Friday, July 12th, 2019
வடமாகாண பேரவைச் செயலகத்தின் செயலாளராக ரூபினி வரதலிங்கம், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமன நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும், தொழில்முனைவோர் மேம்பாடும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் நியமனக்கடிதங்கள் ஆளுநரினால் வழங்கப்பட்டதுடன் இந்த நியமனங்கள் 2019 ஜுலை 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வன ஜீவராசிகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்!
இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் பேச்சுவார்த்தை!
மக்களுக்கு சமையல் எரிவாயு எந்தளவு முக்கியமோ அதேபோன்றே நாட்டை முன்னேற்றுவதற்கும் ரணில் முக்கியமாகும் ...
|
|
|
12 வயதிலிருந்து தடுப்பூசியை வழங்க அமைச்சர் கெஹலிய இணக்கம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்ப...
சமூக ஊடகங்கள் செயலிழப்பு - 'மெட்டா' நிறுவனத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இழப்பு என...
இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் - ஒருபோதும் தனிப...


