இலங்கை கிரிக்கட் தொடர்பில் ஐசிசி அதிரடி!
Wednesday, January 2nd, 2019இலங்கை கிரிக்கட் துறையின் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய ஐசிசி ஊழல் ஒழிப்பு பிரிவின் முழு நேர அலுவலகமொன்றை இலங்கையில் அமைக்க ஐசிசி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அண்மையில்... [ மேலும் படிக்க ]
