பிரபல பாடசாலையொன்றில் பதற்றம்!
Saturday, January 12th, 2019நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட... [ மேலும் படிக்க ]
