வைத்தியசாலை கட்டண சட்ட வரைபு பூர்த்தி – அமைச்சர் ராஜித!
Saturday, January 19th, 2019தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான உத்தேச சட்டத்தின் வரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
உத்தேச சட்டவரைபு... [ மேலும் படிக்க ]
