செய்திகள்

சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!

Monday, February 18th, 2019
சீமெந்து பையொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சீமெந்தின் விலையை அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய,... [ மேலும் படிக்க ]

ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தி கணினியை இயக்க முடியும்!

Monday, February 18th, 2019
இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் மட்டுமே இருந்தாலே போதும், எதையும் சுலபமாக செய்து முடிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது. அந்தவகையில் ஸ்மார்ட்போன் கணனியுடன் இணைத்து மவுஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சுவார்த்தை!

Monday, February 18th, 2019
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பல்வேறு மட்டப் பேச்சுவார்த்தைகளை இன்று(18) முன்னெடுக்கவுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 206... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கிறிஸ் கெய்ல் ஓய்வு!

Monday, February 18th, 2019
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் உலக... [ மேலும் படிக்க ]

செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகளாக ஆய்வு செய்த ரோவர் விண்கலம் செயலிழந்தது!

Monday, February 18th, 2019
செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகள் ஆய்வு செய்த ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் தற்போது முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை... [ மேலும் படிக்க ]

சாதித்துக் காட்டிய குசல் பெரேரா!

Monday, February 18th, 2019
டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இலங்கை அணி வீரர் குசால் பெரேரா அதிரடி முன்னேற்றம் கண்டுள்ளார். இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக்... [ மேலும் படிக்க ]

கப்தில் சதம்: தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!

Monday, February 18th, 2019
வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கப்திலின் அபார சதத்தினால், நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள்... [ மேலும் படிக்க ]

கோர விபத்து: சிலாபம் பகுதியில் 4 பேர் பலி !

Monday, February 18th, 2019
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹவெவ, சிலாபம்... [ மேலும் படிக்க ]

மும்மொழிகளில் இலங்கையில் புதிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகம்!

Monday, February 18th, 2019
புதிய பிறப்புச் சான்றிதழில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விபரங்கள் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பதிவாளர்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை கடத்திய பெண்: பண்டத்தரிப்பில் பெரும் பரபரப்பு!

Monday, February 18th, 2019
யாழ்ப்பாணம் பண்டத்திரிப்பில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்டமையினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர்... [ மேலும் படிக்க ]