சீமெந்தின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!
Monday, February 18th, 2019
சீமெந்து பையொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சீமெந்தின் விலையை அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நுகர்வோர் அதிகார சபையானது விலை அதிகரிப்புக்கு அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய சீமெந்து பையொன்றின் புதிய விலை 1095 ரூபாய் என்றும் சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
கொழும்பை அண்மித்த கரையோரங்களில் மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளது - சமுத்திர சூழல் பாதுகாப்பு...
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரி...
மன்னார் சிந்துஜா மரணம் - தாதிய உத்தியோகத்தருடன் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல...
|
|
|


