செய்திகள்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Thursday, April 18th, 2019
தாய்வானின் ஹுஅலியன் பிரதேசத்தில் (Taiwan’s Hualien County) சுமார் 6.7 ரிக்சட் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கத்தால்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்!

Thursday, April 18th, 2019
இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பு மீளாய்வு தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் பாரிய வளர்ச்சி!

Thursday, April 18th, 2019
கடந்த மாதத்தில் தொழிற்சாலை உற்பத்திகளும் சேவைகள் துறையும் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட, கொள்வனவு முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் தொடர் : இலங்கை அணி சீனா பயணம்!

Thursday, April 18th, 2019
ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி சீனாவுக்கு பயணமாகியுள்ளது. ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் தொடர், சீனாவின் அனுசரனையில் இடம்பெறவுள்ளது. தொடரில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணித் தலைவராக திமுத் கருணாரத்ன!

Thursday, April 18th, 2019
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலும் திமுத் கருணாரத்னவே தலைமை... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி!

Thursday, April 18th, 2019
12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி தற்கொலை!

Thursday, April 18th, 2019
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். தன்னைத் தானே சுட்டுக்கொண்டதில் தலையில் குண்டு... [ மேலும் படிக்க ]

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவு!

Thursday, April 18th, 2019
நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சர்வதேச விமான பயணங்களை முழுமையாக நிறுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான... [ மேலும் படிக்க ]

‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று விண்ணுக்கு ஏவப்பட்டது!

Thursday, April 18th, 2019
இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று (18) அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. நாசா நிறுவனத்திற்கு சொந்தமான வேர்ஜினியாவிலுள்ள மத்திய... [ மேலும் படிக்க ]

சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்க நடவடிக்கை!

Thursday, April 18th, 2019
சவுதி அரேபியா கடனாக வழங்கும் 19 கோடி ரூபா நிதியில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது. சவுதி அரசாங்கத்திடம் இருந்து கடன் பெறும் உடன்படிக்கை தொடர்பில்... [ மேலும் படிக்க ]