செய்திகள்

மீண்டும் சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்!

Monday, May 13th, 2019
பேஸ்புக், வட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மாலிங்கவின் அபாரப் பந்துவீச்சு – கிண்ணத்தைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்!

Monday, May 13th, 2019
12ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை 4ஆவது தடவையாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க பிரதிநிதித்துவப்படுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று(12)... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Monday, May 13th, 2019
தரம் 1 தொடக்கம் 5 வரையிலான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி சீனாவுக்கு பயணம்!

Monday, May 13th, 2019
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) காலை சீனாவுக்கு பயணமாகியுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற... [ மேலும் படிக்க ]

அயர்லாந்து அணியை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

Sunday, May 12th, 2019
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணி நிர்ணயித்த 328 ஓட்டங்கள் இலக்கினை, வெஸ்ட் இண்டீஸ் 48 ஓவர்களிலேயே விரட்டி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து,... [ மேலும் படிக்க ]

12 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி !

Sunday, May 12th, 2019
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி, 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் தொடர்: இறுதி போட்டி இன்று!

Sunday, May 12th, 2019
12 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று விளையாட உள்ளன. இந்தப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஐதராபாத்தில்... [ மேலும் படிக்க ]

அச்சமடையத் தேவையில்லை – பெற்றோருக்கு பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

Sunday, May 12th, 2019
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு அச்சமடையத் தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்களை முன்னிறுத்தி பொது முடிவுடன் செயற்படுங்கள் – கட்சியின் யாழ் மாவட்ட, பிரதேச நிர்வாக செயலாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Sunday, May 12th, 2019
நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் கட்சியின் நலன்களையும் முன்னிறுத்தியதுமான பொது தீர்மானங்களை முன்னிறுத்தி அதை ஆரோக்கியமான... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்டுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

Sunday, May 12th, 2019
இனங்களுக்கு இடையில் மோதல் நிலையை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட நபர் ஒருவர் சிலாப நகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]