இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
Monday, May 13th, 2019
தரம் 1 தொடக்கம் 5 வரையிலான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று(13) ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார்.
Related posts:
பெண்களின் பங்களிப்பு வீழ்ச்சி!
அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையா...
வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி செயலணி...
|
|
|


