செய்திகள்

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சைகள் ஆரம்பம்!

Tuesday, May 21st, 2019
கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 19 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 31ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

Tuesday, May 21st, 2019
இந்த ஆண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 17,129 ஆக பதிவாகியுள்ளதாக டெங்கு நோயை ஒழிப்பதற்கான பணியகம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, மேல் மாகாணம் உள்ளிட்ட மாகாணங்கள் பலவற்றில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை தவணை பரீட்சைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் – கல்வி அமைச்சர்!

Tuesday, May 21st, 2019
பாடசாலைகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர்கள் எதுவித அச்சமும் இன்றி தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி: நாட்டில் 3 இலட்சம் பேர் பாதிப்பு – இடர்முகாமைத்துவ நிலையம்!

Tuesday, May 21st, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் 17 மாவட்டங்களில் இந்த கடும்... [ மேலும் படிக்க ]

உலகக்கிண்ணம்: சாதனை படைக்க மலிங்கவால் மட்டுமே முடியும்!

Monday, May 20th, 2019
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. வரும் 30ஆம் திகதி தொடங்க உள்ள உலகக்கோப்பை... [ மேலும் படிக்க ]

எந்தவித அச்சமும் இன்றி பாடசாலைக்கு செல்லலாம்!

Monday, May 20th, 2019
எந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய எதிர்க்கட்சியை... [ மேலும் படிக்க ]

10 ஆயிரத்தை தாண்டிய சீகிரிய சுற்றுலாப்பயணிகள்!

Monday, May 20th, 2019
கிரிய குன்றை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்றையதினம் மாத்திரம் வருகை தந்ததாக வீடு, நிர்மானம் மற்றும் கலாச்சார... [ மேலும் படிக்க ]

உரிய முறையில் நட்டஈடு கொடுக்கப்படவில்லை – அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம்!

Monday, May 20th, 2019
படைபுழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய முறையில் நட்டயீடு கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இந்த குற்றச்சாட்டை... [ மேலும் படிக்க ]

30 வருட யுத்தத்தைப் போல் அல்ல சர்வதேச பயங்கரவாதம் – ஜனாதிபதி!

Monday, May 20th, 2019
30 வருட யுத்தத்தைப் போல் அல்ல சர்வதேச பயங்கரவாதம் நாட்டில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தைப் போலன்றி சர்வதேச பயங்கரவாதம் வித்தியாசமானது. அதன் தாக்குதல் எங்கு எப்போது இடம்பெறுமென்பதை... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் பலி – இருவர் படுகாயம்!

Sunday, May 19th, 2019
ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் அல்லைப்பிட்டி அலுமினியம் கம்பனி சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் இஸ்தலத்திலேயே பலியானர். மேலும் இருவர்... [ மேலும் படிக்க ]