அல்லைப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் பலி – இருவர் படுகாயம்!
Sunday, May 19th, 2019
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் அல்லைப்பிட்டி அலுமினியம் கம்பனி சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் இஸ்தலத்திலேயே பலியானர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாட்டிப்பகுதியில் இருந்து வந்த ஆடம்பர கார் ஒன்றில் அதிவேகமாக வந்தவர்களே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
Related posts:
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தரக்கோரிப் போராட்டம்!
இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்!
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா : இன்றும் நால்வருக்கு நோய்த் தொற்று உறுதி - இலங்கையின்...
|
|
|






