செய்திகள்

டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மூளாய் -அச்சுவேலிக்கான தனியார் சிற்றூர்தி சேவை ஆரம்பம்!

Tuesday, June 11th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் வழித்தடம் 773 இலக்க மூளாய் ௲ அச்சுவேலிக்கான தட்டிவான் சேவை தனியார் சிற்றூர்தி சேவையாக... [ மேலும் படிக்க ]

5 வருட சிறை – எச்சரிக்கிறது ஆட்பதிவுத் திணைக்களம்!

Tuesday, June 11th, 2019
தேசிய அடையாள அட்டை பாவனை தொடர்பில் ஆட்பதிவுதிணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வோறொருவருக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருத்தல் அல்லது புதிதாக தேசிய அடையாள... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறப்பு!

Tuesday, June 11th, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பயணி ஒருவர்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு வேண்டுகோள்!

Tuesday, June 11th, 2019
நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை ஆகஸ்ட் மாதம் விநியோகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ரயில் நிலையங்கள் தனியார் துறையினருடன் இணைவு!

Tuesday, June 11th, 2019
நாட்டிலுள்ள பல ரயில் நிலையங்களைத் தனியார் துறையினருடன் இணைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இதனால் ரயில் நிலையங்களின்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்!

Monday, June 10th, 2019
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

சகலதுறை கிரிக்கெட் ஆட்டக்காரர் யுவராஜ் சிங் ஓய்வு!

Monday, June 10th, 2019
இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் (37) அனைத்து வித போட்டிகளில் இருந்தும் இன்று(10) ஓய்வடைவதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2000ம் ஆண்டு கென்யாவுக்கு... [ மேலும் படிக்க ]

இன்று எரிபொருள் விலைத் திருத்தம்!

Monday, June 10th, 2019
நிதியமைச்சின் விலைச் சூத்திரத்துக்கமைய எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம்... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதி – இந்தியப் பிரதமர் சந்திப்பு!

Monday, June 10th, 2019
கிர்கிஸ்தான் நாட்டில் இடம்பெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாட உள்ளார். கிர்கிஸ்தான்... [ மேலும் படிக்க ]

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் – கணக்காய்வாளர் திணைக்களத்திடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Monday, June 10th, 2019
நெவில் பெர்ணான்டோ தனியார் வைத்தியசாலையை பராமரிப்பதற்காக, சுகாதார அமைச்சு ஊடாக அரசாங்கம் நிதி வழங்கியமை தொடர்பில், முழுமையான கணக்காய்வை முன்னெடுத்து, தகுந்த சிபாரிசை முன்... [ மேலும் படிக்க ]