விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறப்பு!
Tuesday, June 11th, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணி ஒருவர் இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா அறிகுறிகள் வெளிப்படாத பலர் இன்னமும் சமூகத்தில் இருக்கின்றனர் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாள...
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வர...
மன்னார் மக்களின் குரல்களுக்குவலுச் சேர்க்கக களத்தில் இறங்கியது இலங்கை மெதடிஸ்த திருச்சபை!
|
|
|


