செய்திகள்

செயன்முறைப் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

Thursday, June 13th, 2019
இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்துப் பரீட்சைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல்... [ மேலும் படிக்க ]

உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் மீள் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, June 13th, 2019
யாழ் உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் முதலாம், இரண்டாம் பருவகால மற்றும் ஆண்டிறுதி சிறப்பு மீள் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை நிறுவனத்தில்... [ மேலும் படிக்க ]

யாழில் வீடொன்றில் பெருமளவு போதைப்பொருள்கள் மீட்பு!

Thursday, June 13th, 2019
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் வீடொன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பாக்குப் பொதிகளை மீட்டுள்ளனர். இந்நிலையில் மாவா உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

தெரிவுக்குழு விசாரணையின் போது ஊடகங்களுக்கு தடை!

Thursday, June 13th, 2019
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு... [ மேலும் படிக்க ]

ரயில் நிலைய அதிகாரியை வெட்டிவிட்டு தப்பியோடியது மர்மகும்பல்!

Thursday, June 13th, 2019
கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆவா குழுவின்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற நபர்கள் கைது – யாழில் சம்பவம்!

Thursday, June 13th, 2019
யாழ்ப்பாணத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த கும்பல் ஒன்றை சுகாதார பரிசோதகர்கள் பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபா பெறுமதியான... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் – பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!

Thursday, June 13th, 2019
பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கிண்ண தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு... [ மேலும் படிக்க ]

மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

Thursday, June 13th, 2019
உலகம் முழுவதும் உள்ள கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக... [ மேலும் படிக்க ]

பெற்றோரை கைவிட்டால் பிள்ளைகளுக்கு சிறைத்தண்டனை!

Thursday, June 13th, 2019
இந்தியாவிற்கே பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அபிவிருத்தியை முடக்க இடமளிக்க முடியாது – ஜனாதிபதி!

Thursday, June 13th, 2019
நாட்டை கட்டியெழுப்பும் வாவி, விவசாய, கல்வி மற்றும் கைத்தொழில் புரட்சியை முடக்கி மேலெழுந்துள்ள குரோதம் மற்றும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான புரட்சியின் காரணமாக... [ மேலும் படிக்க ]