பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற நபர்கள் கைது – யாழில் சம்பவம்!
Thursday, June 13th, 2019
யாழ்ப்பாணத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த கும்பல் ஒன்றை சுகாதார பரிசோதகர்கள் பிடித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பாக்குகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நபர்களை கண்டறிந்த சுகாதார பரிசோதகரை குறித்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் கொலை செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
Related posts:
வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு!
121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு 11 கோடி - பொலிஸ் முகாமைத்துவப் பிரிவு தகவல்!
நள்ளிரவுமுதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் - அகில இலங்கை வெது...
|
|
|


