செய்திகள்

எல்லைதாண்டிய மீன்பிடி: 18 பேர் கைது!

Monday, June 24th, 2019
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 18 பேர் கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை - பெக்பே மற்றும் உப்பாறு கடற்பரப்புக்களில் வைத்து குறித்த... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம்: பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நாளை!

Monday, June 24th, 2019
மட்டக்களப்பு - தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நாளை அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்படவுள்ளதாக கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 90 வீதமான பவளப் பாறைகள் அழிந்து விட்டன – கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர்!

Monday, June 24th, 2019
இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் இப்போது அழிந்து விட்டதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரேனி பிரதீப் குமார... [ மேலும் படிக்க ]

இலங்கை கப்பல்கள் மீது சர்வதேச எல்லையில் தாக்குதல்!

Monday, June 24th, 2019
சர்வதேச கடலில் கடற்றொழிலுக்காக சென்ற 10 படகுகளுக்கு, கப்பல்கள் சிலவற்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை இயந்திர படகு உரிமையாளர்கள் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

துரத்துகிறது துரதிஸ்டம்: மீண்டும் தென்னாபிரிக்கா தோல்வி!

Monday, June 24th, 2019
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

வடகொரிய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட கடிதம் அனுப்பியுள்ள அமெரிக்க ஜனாதிபதி!

Monday, June 24th, 2019
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என வடகொரிய ஊடகம் தெரித்துள்ளது. அந்தக் கடிதத்தை, சிறந்தது என கிம்... [ மேலும் படிக்க ]

கூடாரம் சரிந்த வீழ்ந்து விபத்து: ராஜஸ்தானில் 14 பேர் பலி!

Monday, June 24th, 2019
இந்திய - ராஜஸ்தானில் கூடாரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 14 பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர். அந்த பிரதேசத்தில் நேற்றுமுதல் பெய்த கடும் மழையுடனான காலநிலை சீர்கேடு காரணமாக இந்த கூடாரம்... [ மேலும் படிக்க ]

கட்டிட விபத்து: கம்போடியாவில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, June 24th, 2019
கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்... [ மேலும் படிக்க ]

ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் சீன ஜனாதிபதி!

Monday, June 24th, 2019
அடுத்த வாரம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) கலந்து கொள்வார் என சீன அரச செய்தி ஸ்தாபனம் சின்ஹூவா தெரிவித்துள்ளது. எதிர்வரும் 27 முதல் 29 ஆம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.!

Sunday, June 23rd, 2019
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு... [ மேலும் படிக்க ]