செய்திகள்

நாளை 19.5 பில்லியன் நிதியில் அபிவிருத்தியாகம் பலாலி வான்தளம்!

Thursday, July 4th, 2019
இலங்கையில் 3வது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை... [ மேலும் படிக்க ]

திகதி அறிவிக்கப்படவில்லை – மரணதண்டனை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம்!

Thursday, July 4th, 2019
மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு தொடர்பாக, அதிபர் செயலகமோ, நீதி அமைச்சோ இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என்று, மூத்த... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பபு தரப்பினர் இருவரையும் ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Thursday, July 4th, 2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் உள்ள... [ மேலும் படிக்க ]

கோர விபத்து – இத்தாவில் பகுதியில் இருவர் பலி!

Thursday, July 4th, 2019
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர்... [ மேலும் படிக்க ]

கடும் மழை – ஜப்பானின் தென்மேற்கு பகுதி மக்கள் பரிதவிப்பு!

Thursday, July 4th, 2019
ஜப்பானின் தென்மேற்கு பிராந்தியத்தில் கடும் மழை பெய்து வருவதால், ககோஷிமா நகரில் உள்ள 6 லட்சம் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் வீட்டிற்கு முன்னால் போராட்டம்!

Thursday, July 4th, 2019
சேவையிலிருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்னால் முகாமிட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை... [ மேலும் படிக்க ]

அரை மணி நேரத்தில் நாடே அழிக்கப்படும் – அமெரிக்காவை மிரட்டிய ஈரான்..!

Thursday, July 4th, 2019
அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகாரிக்கும் வகையில் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தலைவரும், வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் தலைவருமான மொஜ்தாபா... [ மேலும் படிக்க ]

கப்பல் விபத்து: 26 பேர் பலி!

Thursday, July 4th, 2019
ஹோண்டுராஸின் அட்லாண்டிக் கடற்கரையில் ஒரு இரால் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோண்டுரான் ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் தகவல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ராயுடு!

Thursday, July 4th, 2019
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகியும், 33 வயதான... [ மேலும் படிக்க ]

சகித்து கொள்ள முடியவில்லை – பாகிஸ்தான் பயிற்சியாளர் வேதனை!

Thursday, July 4th, 2019
உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்பை தவறவிடும் சூழலில், இந்தியா இங்கிலாந்து ஆட்டத்தை சகித்து கொள்ள முடியவில்லை என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்... [ மேலும் படிக்க ]