செய்திகள்

O/L மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம் விரைவில்!

Tuesday, July 9th, 2019
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகப்பணி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என ஆட்பதிவு திணைக்கள... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் இடைக்கிடையே மின்வெட்டு – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!

Tuesday, July 9th, 2019
நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகக்கூடும் என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் வழங்கப்படாமை... [ மேலும் படிக்க ]

காபன் வரி செலுத்தாதவர்களுக்கு டிசம்பர் வரை கால அவகாசம் – நிதி அமைச்சு!

Tuesday, July 9th, 2019
அரசால் விதிக்கப்பட்ட காபன் வரியை இதுவரை செலுத்தாதவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவதற்குள் செலுத்தி முடிக்குமாறு நிதி அமைச்சு அறிவித்துள்ளது. மோட்டார் வாகனங்களுக்கு ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

வனப் பகுதியில் பாரிய தீ – மொனராகலையில் இருவர் கைது!

Tuesday, July 9th, 2019
மொனராகலை பொலிஸ் பிரிவில் ஏக்கர் 08, அலியாவத்தை சரணாலயத்தில் தீடிரென தீ ஏற்பட்டுள்ளது. மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய உடனடியாக செயற்பட்ட அவர்கள்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் – முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

Tuesday, July 9th, 2019
2019 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று(09) நடைபெறவுள்ளது. இன்று மாலை 03 மணிக்கு மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும்... [ மேலும் படிக்க ]

தஜிகிஸ்தானில் ரொட்டி சாப்பிட்ட 14 கைதிகள் பலி!

Tuesday, July 9th, 2019
தஜிகிஸ்தான் நாட்டின் சிறையில் பழுதாகிய ரொட்டி சாப்பிட்ட 14 கைதிகள் உயிரிழந்துள்ளனர். தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைகளில் இருந்து வேறு... [ மேலும் படிக்க ]

சில நாட்களில் வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, July 9th, 2019
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டில் தற்போது காணப்படும் வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அதிநவீன கண்காணிப்பு விமானத்தினால் பரபரப்பு!

Tuesday, July 9th, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறப்புத் தேவைகளுக்கான அதிநவீன விமானம் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தென்னாபிரிக்க நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான, Spectrum Air, ZS-ASN... [ மேலும் படிக்க ]

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய தாக்குதலின் 24 ஆவது நினைவுதினம் இன்று!

Tuesday, July 9th, 2019
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீது இடம்பெற்ற விமான தாக்குதலின் 24ம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவுகூரப்படுகிறது . 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென்.பீற்றர்ஸ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம் – பல்கலைக்கழகத்திற்கு தீவிர பாதுகாப்பு!

Monday, July 8th, 2019
களுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலை... [ மேலும் படிக்க ]