செய்திகள்

S.L.C இன் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு !

Wednesday, August 7th, 2019
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கணக்காய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை... [ மேலும் படிக்க ]

சட்டத்திலுள்ள குறைபாடுகளால் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப முடியாதுள்ளது – ஜனாதிபதி!

Wednesday, August 7th, 2019
நாட்டின் சட்டக் கட்டமைப்பும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளுமே சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடைகள் உருவாகுவதற்கு காரணமாக  உள்ளது என... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு – மஹிந்த தேசப்பிரிய!

Wednesday, August 7th, 2019
தன்னுடைய பதவிக்காலத்தை நீடிப்பதில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பகுதியில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் கொடுப்பனவு: கையெழுத்துப்போட மறுத்த ஜனாதிபதி!

Wednesday, August 7th, 2019
நான்கு இலட்சம் ரூபாவுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் பணம் கிடைக்கும் போது மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மேலதிக கொடுப்பனவாக வழங்க, அமைச்சரவையில் கொண்டு வந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்!

Wednesday, August 7th, 2019
இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியின், மூத்த தலைவர்களில் ஒருவரான... [ மேலும் படிக்க ]

சுகாதார அதிகாரிகள் திடீர் கண்காணிப்பு !

Wednesday, August 7th, 2019
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ். மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

Wednesday, August 7th, 2019
மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பொது மக்கள் முகங்கொடுக்கும் இன்னல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் முறையிட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள்... [ மேலும் படிக்க ]

நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உண்டா? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, August 6th, 2019
ஜனாதிபதியின் ‘உத்தியோகப் பணி’ – நில மெஹெவர’ நடமாடும் சேவையானது கடந்த வருடம் (2018) செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்றிருந்தது. இந்த... [ மேலும் படிக்க ]

ஓய்வை அறிவித்தார் டேல் ஸ்டேயின்!

Tuesday, August 6th, 2019
தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். அதேநேரம் அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகள்... [ மேலும் படிக்க ]

மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுவது பொய் – வைத்தியர் ஏ.ரி. சுதர்ஷன!

Tuesday, August 6th, 2019
அரச வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் புற்றுநோய்க்கான தரமற்ற மருந்துப் பொருள்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுவது... [ மேலும் படிக்க ]